அச்சுறுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள்

நகரின் அமைந்துள்ள ஆறுகளில் கொட்டப்பட்ட டன் கணக்கான குப்பைகள் ஃபோர்ஷோர் எஸ்டேட். கடற்கரையில் ஒதுங்கியது. இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பல்வேறு காரணிகளில் நெகிழி உலகத்தையே அச்சுறுத்தும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசு, கடல் வளம், மண் வளம், நிலத்தடி நீர்மட்டத்துக்கு பாதிப்பு, வனவிலங்கினங்களுக்கு ஆபத்து என்பது தொடர்கிறது.
அச்சுறுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள்
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com