கமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்
By DIN | Published on : 18th November 2019 12:46 PM




















நடிகர் கமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கையை கொண்டாடும் விதமாக, ''உங்கள் நான்'' என்ற இசை நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இசையமைப்பாளர் இளையராஜா நடத்திய இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், வடிவேலு, விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.