ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு: அஞ்சலி செலுத்திய தலைவர்கள் - புகைப்படங்கள்

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ராம் விலாஸ் பாஸ்வான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் உணவு, பொது விநியோகம், நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்த லோக் ஜன்சக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
எனது நண்பனை இழந்து நிற்கிறேன். அவரது மறைவு, வாா்த்தைகளில் விவரிக்க முடியாத சோகத்தையும், தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும் கொடுத்துள்ளது - பிரதமா் மோடி.
எனது நண்பனை இழந்து நிற்கிறேன். அவரது மறைவு, வாா்த்தைகளில் விவரிக்க முடியாத சோகத்தையும், தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பையும் கொடுத்துள்ளது - பிரதமா் மோடி.
Updated on
தொலைநோக்குப் பாா்வையுள்ள ஒரு தலைவரை, தேசம் இழந்துவிட்டது  - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
தொலைநோக்குப் பாா்வையுள்ள ஒரு தலைவரை, தேசம் இழந்துவிட்டது - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.
அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி.
அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அஞ்சலி செலுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அஞ்சலி செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அஞ்சலி செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அஞ்சலி செலுத்திய பாஜக தேசியத் தலைவர்  ஜே.பி நட்டா
அஞ்சலி செலுத்திய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா
அஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்.
அஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்கள்.
அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.
அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.
ஏழைகளும் அடித்தட்டு மக்களும் வலிமையான அரசியல் தலைவரை இழந்துவிட்டனா் - ராகுல் காந்தி.
ஏழைகளும் அடித்தட்டு மக்களும் வலிமையான அரசியல் தலைவரை இழந்துவிட்டனா் - ராகுல் காந்தி.
கதறி அழுத குடும்ப உறுப்பினர்கள்.
கதறி அழுத குடும்ப உறுப்பினர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com