சென்னையில் கொட்டித் தீர்த்த மழை - புகைப்படங்கள்

சென்னையில் இடி-மின்னலுடன் நேற்று நள்ளிரவு முதல் மழை நீடித்து வருகிறது.

Updated on
மழையில் நனைந்தபடி வாகனத்தை ஓட்டிச் செல்லும் சென்னை வாசிகள்.

பல இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

குடையைப் பிடித்து வாகனத்தை இயக்கிச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டி.

வெளுத்து வாங்கும் மழை.
வெளுத்து வாங்கும் மழை.
மழையில் வரும் வாகனங்கள்.
மழையில் வரும் வாகனங்கள்.
பல இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்த  போதிலும் மதியம் 3 மணிக்கு பிறகு இடைவிடாது கொட்டியது.

மழையில் மெதுவாக வரும் இருசக்கர வாகனம்.
மழையில் மெதுவாக வரும் இருசக்கர வாகனம்.
மழையில் செல்லும் வாகனங்கள்.
மழையில் செல்லும் வாகனங்கள்.
மழையில் முகப்பு விளக்கை எரிய விட்டுச் செல்லும் வாகனம்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பெய்துவரும் தொடர் மழையால் மெதுவாக செல்லும் வாகனங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com