தொடர் மழையால் வெள்ளக்காடான சென்னை - புகைப்படங்கள்

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிற நிலையில் சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள்.

Updated on
கனமழையால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகாத நிலையில், ஆட்டோவைத்  தள்ளிக் கொண்டு செல்லும் ஓட்டுநர்.

ஈ.வி.ஆர் சாலையில் ஊர்ந்து செல்லும் மாநகரப் பேருந்துகள்.

கனமழையால் நீரில் மூழ்கிய சாலை.
கனமழையால் நீரில் மூழ்கிய சாலை.
வெளுத்து வாங்கும் மழையிலும் குடையைப் பிடித்துக் கொண்டு செல்லும் மூதாட்டி.

குளம் போல் மாறிய சாலை.
குளம் போல் மாறிய சாலை.
கனமழையில் குடையைப் பிடித்துக் கொண்டு மிதிவண்டியில் செல்லும் பெரியவர்.

கனமழையில் சிக்கிக்கொண்ட ஸ்விகி பெண் ஊழியர்.

பணியை முடித்து வீடு திரும்பும் ஊழியர்.
பணியை முடித்து வீடு திரும்பும் ஊழியர்.
நடைபாதையில் ஊற்று போல் பொங்கி வரும் மழைநீர்.

கனமழையால் குளம் போல் மாறிய சாலையில் வாகனத்தை தள்ளிக் கொண்டு வரும் சென்னை வாசி.

எழும்பூர் ரயில் நிலையம் அருகே வெள்ளம் சூழ்ந்த சாலையைக் கடக்கும் ஒரு குடும்பம்.

ஆறு போல தேங்கிய மழைநீரில் வாகனங்களைத் தள்ளிக் கொண்டு வரும் சென்னை வாசிகள்.

குளம் போல் மாறிய சாலையில்  வரும் இருசக்கர வாகனங்கள்.

குளம் போல் தேங்கிய மழைநீரில் செல்லும் மாநகரப் பேருந்துகள்.

கனமழையால் குளம் போல் மாறிய எழும்பூர் சாலை.

தனது காலணிகளைக் கையில் எடுத்து செல்லும் சி.ஆர்.பி.எஃப். காவலர்கள்.

கனமழையால் குளம் போல் மாறிய ரயில்வே காலனி.

எழும்பூர் ரயில்வே காலனியில் மழைநீர் உட்புகுந்த நிலையில் தனது துணியைக் காய வைக்கும் நபர்.

கேமிராவுக்கும் போஸ் கொடுத்தபடி மழைநீரில் வாகனத்தை இயக்கி செல்லும் நண்பர்கள்.

சென்னையில் காலை முதல் ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்து வருவதால்,  முக்கியப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை பூவிருந்தவல்லி சாலையில் பெய்த  கனமழையால் குளம் போல் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.