உத்தரகண்டில்  மீட்புப் பணியில் ராணுவம் - புகைப்படங்கள்

சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்த இடிபாடுகளில் சிக்கி இருப்பவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை.

Updated on
சுரங்கத்தில் சிக்கியிருக்கும் ஊழியா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம் மற்றும் இந்திய விமானப்படையினர்.

இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணி.

இடிபாடுகளில் சிக்கியிருக்கும் ஊழியா்களை மீட்கும் முயற்சியில்  ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்

சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள் தொடா்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணி.

சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை தொடா்ந்து மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், சுரங்க வாயிலில் அமர்ந்திருக்கும் காணாமல் போனவா்களின்  உறவினர்கள்.

இடிபாடுகளை அப்புறப்படுத்தும் இயந்திரங்கள்.

இடிபாடுகளில் சிக்கி இருப்பவா்களை மீட்கும் பணியில் அதிகாரிகள்.

வெள்ளப்பெருக்கில் மண்ணுக்குள் புதையுண்ட இயந்திரம்.

சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் மீட்கும் பணியை பார்வையிடும் ராணுவ அதிகாரிகள்.

உயிரிழந்வர்களின் உடல்களை மீட்டு வரும் ராணுவ படையினர்.

உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும்,  பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com