சென்னையில் கடும் புகை மூட்டம் - புகைப்படங்கள்

தீபாவளி நாட்களில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் புகை மண்டலமாக மாறியது.
பருவமழை காரணமாக கருமேகம் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்ட நிலையில், பட்டாசு புகையால் பார்க்க முடியாத அளவிற்கு புகை மூட்டமாக காட்சியளித்த சாலைகள்.

Updated on
வானில் பனி சூழ்ந்து காணப்படுவது போல, எல்லா இடங்களிலும் புகை சுழ்நதது.

எங்கும் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டதால் பொதுமக்கள் அவதி.

முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி செல்லும் வாகனங்கள்.

அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் படு மோசமானது.

புகையால் காற்று மாசு அதிகரிப்பு.
புகையால் காற்று மாசு அதிகரிப்பு.
புகையால் காற்று மாசு அதிகரித்த நிலையிலும், மெட்ரோ ரயில் புறப்பட்டுச் செல்லும் காட்சி.
புகையால் காற்று மாசு அதிகரித்த நிலையிலும், மெட்ரோ ரயில் புறப்பட்டுச் செல்லும் காட்சி.
அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் படு மோசமானது.
அதிக அளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் படு மோசமானது.
முகப்பு விளக்குகளை எரியவிட்டாலும் பல இடங்களில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகைமண்டலம் சூழ்ந்ததாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
காற்றில் அனுமதிக்கப்பட்ட அளவினை விட நுண் துகள்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்வு.

பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அதிகளவில் பட்டாசு வெடித்ததால், சாலைகள், தெருக்களில் புகைமண்டலம் சூழ்ந்தது.

பல்வேறு இடங்களில்  முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com