தில்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றில் டிசைனர் அனாமிகாவின் உடையை அணிந்து நடந்து வரும் மாடல் அழகி.

ஒய்யார நடையில் பேஷன் ஷோ - புகைப்படங்கள்

நவீன ஆடைகளை விளம்பரப்படுத்தும் வகையில் ஒரு ஃபேஷன் கண்காட்சியில் ஒய்யாரமாக நடந்து வரும் மாடல் அழகிகள்.
Published on
ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கன்னாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி.

ஃபேஷன் டிசைனர் அனாமிகா கன்னாவின் கலெக்ஷனை அணிந்து வரும் மாடல் அழகி.

ஃபேஷன் டிசைனர் அனாமிகா கன்னாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.

அனாமிகா கன்னாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் மாடல் அழகி.

ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணாவின் கலெக்ஷனை காட்சிப்படுத்தும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி.

ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி

ஒய்யார நடை நடந்து, அழகழகாய் வந்து செல்லும் பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com