தென்மாவட்டங்களில் மிரட்டும் கனமழை - புகைப்படங்கள்

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தென்மாவட்டங்கள்.
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பெருக்கெடுத்தோடும் மணிமுத்தாறு.

Updated on
நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடான குடியிருப்புகள் மற்றும் சாலை.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட சபாநாயகர் அப்பாவு.

மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட சபாநாயகர் அப்பாவு.

கனமழையால் ஸ்தம்பித்த திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்கடி, தென்காசி மாவட்டங்கள்.

தனது கால்நடை பத்திரமாக அழைத்து செல்லும் விவசாயி.

வெள்ளக்காடாக மாறிய வயல்வெளி.
வெள்ளக்காடாக மாறிய வயல்வெளி.
குழந்தைகளை பத்திரமாக மீட்டு அழைத்து வரும் மீட்பு படையினர்.

சிறுவர்களை தோள்பட்டை மீது அமர வைத்து  பத்திரமாக அழைத்து வரும் மீட்பு படையினர்.

கனமழை பெய்து வரும் நிலையில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்  கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

தென்காசியில் தொடர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு யானைப் பாலம் மழைநீரில் மூழ்கியது.

தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால், வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்.

தொடர்மழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதையடுத்து வெள்ளக்காடாக காட்சியளிக்கும் தூத்துக்குடி மாநகரம்.

தூத்துக்குடியில் தொடர்மழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதையடுத்து பாலம் மேல் நிற்கும் வாகனங்கள்.

கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலை.
கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலை.
திருநெல்வேலியில் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்த சாலையில் இருந்து படகு மூலம் வரும் பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com