நிறைவு பெற்றது ஆசிய விளையாட்டு போட்டி - புகைப்படங்கள்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியானது இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற்றது.
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் இந்தியா இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.