இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை ஹமாஸ் தீவிரவாதிகள் செய்துவிட்டனர் என்றார் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தீயும் புகையுமாக காட்சியளிக்கும் காஸா நகரம்.