ஐஇவி 4 சீரிஸ் மாடல் வாகனம் அறிமுகம் - புகைப்படங்கள்

சென்னையில் நடைபெற்ற புதிய ஐஇவி4 மின்சார வாகனத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு வாகனத்தை அறிமுகப்படுத்திய விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மகேஷ் பாபு மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா ஆகியோர்.
ஐஇவி4 மின்சார வாகனத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு வாகனத்தை அறிமுகப்படுத்திய ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா.

Updated on
மின்சார வாகனத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஸ்விட்ச் மொபிலிட்டி சிஇஓ மகேஷ், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷெனு உள்ளிட்டோர்.

சென்னையில் நடைபெற்ற ஐஇவி4 ஸ்விட்ச் மொபிலிட்டி சிஇஓ மகேஷ் பாபு, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா, தலைமை நிர்வாக அதிகாரி ஷெனு அகர்வால் உள்ளிட்டோர்.

விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிஇஓ மகேஷ் பாபு, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா  மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷெனு அகர்வால்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ஸ்விட்ச் நிறுவனத்தின் ஐஇவி4 சீரிஸ் மாடல் வாகனத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்தார்.

விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா உள்ளிட்டோர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com