தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில், சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை சென்னை தீவுத்திடலில் முரசு கொட்ட கோலாகலமாகத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.