புத்தாண்டுக் கொண்டாட்டம்

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம் பாந்ராவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. (படம் ஏஎன்ஐ)

Updated on
2021-ஆம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. (படம் பிடிஐ)

ராஞ்சியில் 2021-ஆம் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இளம் பெண்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர்.  (படம் பிடிஐ)

கரோனா தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளம் பெண்கள் புத்தாண்டு கொண்டாட்டம். இடம் ராஞ்சி. (படம் பிடிஐ)

ஷிம்லாவில் 2021-ஐ வரவேற்கும் வகையில் மனிதச் சங்கிலி அமைத்த சுற்றுலாப் பயணிகள். (படம் பிடிஐ)

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமிருதசரஸில் பட்டம் விடும் சிறுவர். (படம் பிடிஐ)

அமிருதசரஸில் புத்தாண்டை உற்சாகத்தோடு வரவேற்கும் இளைஞி. (படம் பிடிஐ)

2020-க்கு விடைகொடுத்து 2021-ஆம் ஆண்டை வரவேற்க நாடடு மக்கள் தயாராகி வருகின்றனர். மிர்ஸாபூரில் 2021-ஐ வரவேற்கும் பட்டங்கள் விற்பனைக்கு. (படம் பிடிஐ)

நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. (படம் ஏஎன்ஐ)

உற்சாகத்தோடு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள். (படம் ஏஎன்ஐ)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com