
/
விழாக்கள்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் - புகைப்படங்கள்
நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி இன்று (மார்ச் 15-ஆம் தேதி) காலை சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது. ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷம் விண்ணதிர முழக்கமிட்டு, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட்டது ஆழித்தேர்.

1 / 7
ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட்ட ஆழித்தேர்.
Loading...
Updated On :15 மார்ச் 2022, 2:52 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




