மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் - புகைப்படங்கள்

கார்த்திகை முதல் நாளான நேற்று (சனிக்கிழமை) ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்.

Updated on
வரிசையில் காத்திருந்து மாலை அணிந்து கொண்ட பக்தர்.

மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வதும் வழக்கம்.

கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் மாலை அணிவதற்காக ஏராளமான பக்தர்கள், ஐயப்பன் கோயில்களில் திரண்டனர்.

'கார்த்திகை' மாதத்தின் முன்னிட்டு சபரிமலை ஆலயத்திற்கு யாத்திரை மேற்கொள்வதற்கான பிரார்த்தனை மணிகளைத் தயாரிக்கும் தன்னார்வலர் ஒருவர்.

விரத காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பூஜை மேற்கொள்ளும் பக்தர் ஓருவர்.

சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா நகர், மடிப்பாக்கம், புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் கோயிலில் பிரார்த்தனை செய்யும் பக்தர்கள்.

கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து குருசாமி கையால் பக்தர்கள் மாலை அணிந்து கொள்ள வந்த பக்தர்கள்.

முதியவர்கள், சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் மாலை அணிந்து கொண்டனர்.

பிரார்த்தனை மணிகளைப் பெறும் ஒரு பெண்மணி.

கோயிலில் பிரார்த்தனை மணிகளை பெறும் பக்தர் ஓருவர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஹோமம்.
கோயிலில் நடைபெற்ற சிறப்பு ஹோமம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com