நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டன.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டன.-

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு - புகைப்படங்கள்

Published on
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கடலில் கரைக்கப்பட்டது.
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கடலில் கரைக்கப்பட்டது.-
மெரினா கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.
மெரினா கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.-
கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்.
கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com