நாக்பூரில், பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள்.-
தானேவில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பக்தர் ஒருவர்.-
பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் கடலில் கரைத்த பக்தர்கள்.Kunal Patil
மும்பையில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்த பிறகு மகிழ்ச்சி அடையும் பக்தர் ஒருவர்.Kunal Patil
வீடுகள், தெருக்கள், பொது இடங்களில் வைத்து விநாயகர் சிலையை வழிபட்ட பிறகு கடலில் கரைக்க எடுத்து வரும் பக்தர்.Kunal Patil
ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க எடுத்து வரும் பெண் பக்தை ஒருவர்.-