கோவை வெள்ளனூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது, இந்நிலையில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை முற்றிலும் அணைக்க முயன்றும் புகைமூட்டமாக மாறிய கோவை வெள்ளனூர் பகுதி.