ரியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு பாட்மிண்டனில் வெள்ளி வென்ற சிந்து, மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்ஷி, ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய தீபா கர்மாகர், சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு பிஎம்டபிள்யூ காரை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழங்கி கெளரவித்தார்.