விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-37

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-37

ஒரே முறையில் 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்து பி.எஸ்.எல்.வி. சி-37 உலக சாதனை படைத்துள்ளது. கார்டோசாட் – 2, ஐ.என்.எஸ்.1 ஏ, ஐ.என்.எஸ்.1 பி ஆகிய மூன்று இந்திய செயற்கைகோள்களையும், அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 101 சிறிய வகை செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி37 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சீறிப்பாய்ந்து.  மேலும் இதில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com