நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப பல சொகுசு கார்கள் சந்தையில் அறிமுகமானாலும், பழங்கால கார்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பதை பறைசாற்றும் வகையில்,மறைந்த முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் பயன்படுத்திய விண்டேஜ் கார்.