சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும், திரைப்பட நடிகருமான அம்பரீஷ் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராவார் 1978-இல் வெளியான 'பிரியா' படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.