பிப்ரவரி 11ஆம் நாள், சீனாவின் ஷான்ஷி மாநிலத்தின் தாய்யுவான் நகரிலுள்ளவேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான மொத்த விற்பனை சந்தையில், பல்வகைகாய்கறிகள் மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்களின் வினியோகம் அதிகம். முகக்கவசங்களை அணிந்த வணிகர்கள் காய்கறிகளை தரம் பிரித்து விநியோகிக்கின்றனர்.தகவல்: சீன ஊடகக் குழுமம்