மரங்கொத்தி பறவை

மரத்தைக் குடைந்து பொந்து ஏற்படுத்தி அதில் இந்த பறவைகள் வசிக்கின்றன. விதை, பூச்சி, பழங்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன. பூச்சியை பிடிப்பதற்கு ஏற்றாற் போல் நாக்கு நீளும் தன்மை கொண்டது.  சென்னை வேப்பரியில் பறக்க முயன்றபோது அதன் கூட்டில் இருந்து நழுவிய இளம் மரங்கொத்தி பறவை..
மரங்கொத்தி பறவை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com