மீண்டும் திறக்கப்பட்டது தாஜ்மஹால் - புகைப்படங்கள்

கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம்  முதல் காதலின் சின்னமாக விளங்கும் தாஜ்மஹால்  மூடப்பட்டது.  தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகள் காரணமாக, தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Updated on
செல்ஃபி எடுத்துக்கொண்ட சுற்றுலாப் பயணி.
செல்ஃபி எடுத்துக்கொண்ட சுற்றுலாப் பயணி.
போதிய இடைவெளியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள்.

கையை உயர்த்திய நிலையில் போஸ் கொடுத்த சுற்றுலாப் பயணி.

கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யும்  சுற்றுலாப் பயணிகள்.

தாஜ்மஹால் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் இளம்பெண்.

கரோனா விதிகளை பின்பற்றி காலை முதல் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலை கண்டு ரசித்தனர்.

தாஜ்மஹால் திறக்கப்பட்டது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளூர் வழிகாட்டி ஒருவர் தெரிவித்தார்.

குப்பைகளை அகற்றும் ஊழியர்.
குப்பைகளை அகற்றும் ஊழியர்.
சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் விளம்பரப் பலகை.

தாஜ்மஹால் அழகை ரசிக்கும்  சுற்றுலாப் பயணி.

பாதுகாப்புப் பணியில்...
பாதுகாப்புப் பணியில்...
செல்ஃபி எடுத்து கொண்ட சுற்றுலாப் பயணி.
செல்ஃபி எடுத்து கொண்ட சுற்றுலாப் பயணி.
தாஜ்மஹால் அழகை ரசிக்கும்  சுற்றுலாப் பயணி.
தாஜ்மஹால் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணி.
தாஜ்மஹால் அழகை ரசிக்கும்  சுற்றுலாப் பயணி.
தாஜ்மஹால் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணி.
போதிய இடைவெளியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள்.
போதிய இடைவெளியுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுற்றுலாப் பயணிகள்.
காதலின் சின்னமான தாஜ்மஹால்.
காதலின் சின்னமான தாஜ்மஹால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com