தேசியக் கொடியேற்றிய முதல்வர் பழனிசாமி - புகைப்படங்கள்

நாட்டின் 74-வது சுதந்திர தினத்தை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வா் பழனிசாமி.

Updated on
தமிழக அரசு சாா்பில் நடக்கும் விழாவில் பங்கேற்கவுள்ள முதல்வா் பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் காவல்துறையினர்  படைசூழ அழைத்து வந்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜாஜி சாலையில் உள்ள கோட்டை கொத்தளத்தை நோக்கி அணிவகுத்து சென்ற காவல் துறையினர்.

அணிவகுப்பு மரியாதை ஏற்கும் முதல்வர் பழனிசாமி.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நான்காவது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

புனித ஜாா்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடிக்கம்பத்தில் காலை 8.45 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய முதல்வர். அருகில்  தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் பலர்.

நிதி, கருவூலம் பணிகளை கணினி மயமாக்கியதற்காக தமிழக கருவூல கணக்குத்துறைக்கு முதல்வரின் நல் ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது.

கோவிட்-19 உறுதியான நபர்களின் தொடர்புகளை கண்டுபிடிப்பதற்கான கணினி அடிப்படையிலான மாதிரியை உருவாக்கியதற்காக தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு பெற்ற பாராட்டு சான்றிதழ்.

கோட்டையில்  அரசு அதிகாரிகளுடன் அமைச்சர்கள்.

காவல் துறை சாா்பில், மணப்பாறை காவலா் சையித் அப்தாகீா் விருது பெற்றார்.

கோட்டை கொத்தளத்தில் முதல்வா் பழனிசாமியிடம் விருது பெற்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த உதவி ஆய்வாளா் டி. நரசிம்ம ஜோதி.

முதல்வா் பழனிசாமியிடம் விருது பெற்ற காவலர் ராஜேஸ்வரி.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனர் க.செல்வகுமாருக்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வழங்கப்பட்டது.

கோவிட்-19 தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி முதல்வரிடம் இருந்து பெற்றார்.

துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெறும் முத்தம்மாள்.

துணிவு மற்றும் சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெறும் ஆனந்தவள்ளி.

சுதந்திர நாளில் மற்ற அமைச்சர்கள் வெள்ளை சட்டை அணிந்திருந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மஞ்சள் சட்டை அணிந்திருப்பதைக் காணலாம்.

கோட்டையில் சுதந்திர தினத்தன்று அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com