தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்

மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி துவக்கி வைத்தார்.

Updated on
முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 மினி கிளினிக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள மினி கிளினிக்கை குத்து விளக்கேற்றி இன்று தொடங்கி வைத்தார்.

சென்னையில் இன்று முதல் 47 இடங்களில் மினி கிளினிக் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்படுகிறது.

அம்மா மினி கிளினிக்'கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பார்கள். மேலும் மருத்துவ உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும்.

'அம்மா மினி கிளினிக்' காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா மினி கிளினிக்கில் உடல் வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் பிரச்னை மற்றும் மகப்பேறு தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com