பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நெல் அறுவடை தீவிரம்

பஞ்சாப், ஹிரியாணா மாநிலங்களில் நெல் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Updated on
பஞ்சாப் மாநிலம் கெஹ்ரி தானிய சந்தையில் நெல்லை மூட்டைகட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவிலேயே நெல் அறுவடையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்கள்தான் முன்னணியில் உள்ளன.

நாட்டின் நெல் உற்பத்தியில் 15 சதவீதம் இவ்விரு மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது.

அறுவடை செய்த நெல்லை கிடங்குகளில் சேகரிக்கும் பணியில் விவசாயத் தொழிலாளர்கள்.

கொளுத்தும் வெயிலிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com