தீ விபத்துக்கு உள்ளான எம் டி நியூ டைமண்ட் கப்பல் - புகைப்படங்கள்

பனாமாவுக்கு சொந்தமான எம் டி நியூ டைமண்ட் கப்பல் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்தபோது  தீ விபத்துக்குள்ளானது.

Updated on
நடு கடலில் பற்றி ஏரியும் பனாமாவுக்கு சொந்தமான எம் டி நியூ டைமண்ட் கப்பல்.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுரியா, சரங் மற்றும் சமுத்ரா என 3 கப்பல்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

எம் டி நியூ டைமண்ட் கப்பலில் ஏற்பட்ட தீயை முற்றிலுமாக அணைக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் பேரல்களுடன் எரிவதை அணைக்க போராடி வரும் இந்தியாவின் சவுரியா, சரங்க, சமுத்ரா ஆகிய 3 கப்பல்கள்.

தண்ணீரை பீச்சி அடித்து தீ அணைக்கும் பணியில் ஈடுப்பட்ட கப்பல்.

கப்பல் கடலில் மூழ்குவதை தடுக்கவும் எண்ணெய் கடலில் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com