வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிரேசிலின் அமேசானியா 1 உள்பட 19 செயற்கைக் கோள்களுடன்  பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

Updated on
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் 78-வது ராக்கெட் மற்றும் பிஎஸ்எல்வி பிரிவில் 53-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிட் சார்பில் முதல் முறையாக வர்த்தகரீதியாக செயற்கைக்கோள் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரகமாக விண்ணில் பாய்ந்தது.

புகையைக் கக்கியவாறு விண்ணில் பாய்ந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட்.

வர்த்தக ரீதியிலான பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றியடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com