முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு - படங்கள்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநரை வரவேற்ற ஸ்டாலின்.

Updated on
பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்
பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்
ஆளுநருடன் மு.க.ஸ்டாலின்
ஆளுநருடன் மு.க.ஸ்டாலின்
ஆளுநரை வரவேற்ற மு.க.ஸ்டாலின்
ஆளுநரை வரவேற்ற மு.க.ஸ்டாலின்
பதவியேற்பு விழா மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார் ஸ்டாலின்.

முதல்வராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்ற ஸ்டாலின்.

விழா மேடையில் மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com