நாளை மத்திய பட்ஜெட் - புகைப்படங்கள்

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

Updated on
இந்திரா காந்திக்குப் பிறகு, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2-வது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமனுக்கு சாறும்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு  எழுந்துள்ளது.

பாமர மக்கள் முதல் துறை சார்ந்த நிபுணர்கள் வரை அனைவருக்கும் பட்ஜெட் மீதுள்ள எதிர்பார்ப்புகள் ஏராளம்.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் முன் நிர்மலா சீதாராமன்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன் நிர்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com