நடுவானில் விமானத்தில் திருமணம் - புகைப்படங்கள்

மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் ராகேஷ் மற்றும் மதுரை தொழிலதிபர் மகள் தீக்‌ஷனா ஆகியோர் விமானத்தை வாடகைக்கு எடுத்து நடுவானில் புதுமையாக திருமணம் செய்து அசத்தினர்.

Updated on
விமானத்தில் பயனம் செய்த அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தியபின் அனுமதிக்கப்பட்டனர்.

விமானம் புறப்பட்ட பிறகு நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்ட திருமணம் நடைபெற்றது.

கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் இவர்கள் நடுவானில் திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com