மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா - புகைப்படங்கள்

மாருதி சுஸுகி விட்டாரா ஹைப்ரிட் எஸ்யூவி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலக்ட்ரிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, முன் வென்டிலேட்டட் இருக்கைகள், ஒன்பது இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு, வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றுடன் வருகிறது.
ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், லெதர் இருக்கைகள், 6-ஸ்பீக்கர் ஆர்காமிஸ் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்ட விசாலமான கேபின் வழங்கப்பட்டுள்ளது.

Updated on
1.5-லிட்டர் கே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுடன் வருகிறது க்ராண்ட் விட்டாரா.

மிட்-சைஸ் எஸ்யூவியான க்ராண்ட் விட்டாரா, ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு போட்டியாக வந்துள்ளது.

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரின் பெரும்பாலான வேரியண்ட்களில் 17 இன்ச் ட்யூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் தேர்வு பொறுத்து, 2 விதமான இன்டீரியர் தீம்கள் அடிப்படையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் கிடைக்கும்.

இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கு கீழாக 12V சாக்கெட், யூஎஸ்பி போர்ட்கள் மற்றும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் வசதிக்கான வழங்கப்பட்டுள்ளது.

க்ராண்ட் விட்டாராவில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும்.

கார் டேஷ்போர்டின் மைய பகுதியில் 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

க்ராண்ட் விட்டாரா காரின் கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ள 9 இன்ச் டச்ஸ்க்ரீன் திரையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

1.5 லிட்டர், நான்கு சிலிண்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது.

க்ராண்ட் விட்டாரா காரின் நீளம் 4,345 மிமீ, அகலம் 1,795 மிமீ, உயரம் 1,645 மிமீ ஆகும்.

க்ராண்ட் விட்டாரா காரின் வீல்பேஸ் நீளம் 2,600 மிமீ ஆகும்.

விட்டாராவில் 103 பிஎஸ் பவர், 136.8 என்எம் டார்க் திறன் உருவாக்க கூடிய 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர், கே15சி மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு கண்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டியரிங் வீல் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

காரின் ஆரம்ப விலை 10.45 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், டாப் வேரியண்ட்டின் விலை 19.65 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com