ஜார்க்கண்டில் ரோப் கார்கள் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தின், திரிகுட் மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபா பைடியநாத் கோயிலுக்குப் பக்தர்கள் சென்று திரும்பும் வழியில் `ரோப் கேபிள் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து  ஏற்பட்டது.
திரிகுட் மலையில் அமைந்துள்ள பாபா பைடியநாத் மலைக் கோயிலுக்கு ரோப்கார் சென்றபோது தொழில்நுட்பக் காரணத்தால் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

Updated on

ரோப் கார்கள் விபக்குள்ளானதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ-திபெத் எல்லை காவல்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நடைபெற்று வரும் மீட்புப் பணி.

கேபிள் கார்களில் சிலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரோப் கார் விபத்து ஏற்பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடன் இணைந்து உள்ளூர் மக்களும் உதவி செய்து வருகின்றனர்.

இந்தியாவின் மீிக நீண்ட செங்குத்தான ரோப்வே கார் இது என ஜார்கண்ட் சுற்றுலை துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com