ஸ்போர்ட்ஸ்டார் ஏசஸ் விருதுகள் 2022 - புகைப்படங்கள்

ஸ்போர்ட்ஸ்டார் ஏசஸ் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்.
மும்பையில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ்டார் ஏசஸ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான கிம் ஷர்மா.

Updated on
போட்டோவுக்கு போஸ் கொடுத்த முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் அவரது மனைவி.

ஸ்போர்ட்ஸ்டார் ஏசஸ் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் அசாருதீன்.

விழாவில் கலந்து கொண்ட ஒலிம்பிக் தடகள வீராங்கனையான கமல்ப்ரீத் கவுர் மற்றும் தனது பயிற்சியாளர் ராக்கி தியா.

விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த பேட்மிண்டன் முன்னாள் வீராங்கனையான அபர்ணா போபட்.

விழாவில் கலந்து கொண்ட இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைச்சுங் பூட்டியா.

விழாவில் கலந்து கொண்ட ஹரியாணா அமைச்சரும், முன்னாள் இந்திய ஹாக்கி கேப்டனுமான சந்தீப் சிங்,

விழாவில் கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்க்கார்.

விழாவில் கலந்து கொண்ட ஒலிம்பிக் தடகள வீரர் முகமது ஆரிப் கான்.

விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா.

ஸ்போர்ட்ஸ்டார் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com