கொத்து கொத்தாய் காய்த்து தொங்கும் ஆப்பிள்  - புகைப்படங்கள்

உடலுக்குத் தேவையான சக்தியும், வைட்டமின்களும், புத்துணர்ச்சியும் பழவகைகளில் அதிகம் கிடைப்பதால் பழ வகைகளை பொதுமக்கள் அதிக அளவில் உட்கொள்கின்றனர். அதே வேளையில் காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம் போன்ற பகுதிகளில் விளையும் ஆப்பிள்கள் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மத்திய காஷ்மீர் புட்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் காய்த்து தொங்கும் ஆப்பிள்களைப் பறிக்கும் பண்ணைத் தொழிலாளி.

Updated on
புதிதாகப் பறிக்கப்பட்ட காஷ்மீரி ஆப்பிள்களை கூடைகளில் எடுத்துச் செல்லும் பண்ணைத் தொழிலாளர்கள்.

புட்காம் மாவட்டத்தில் விளைந்த காஷ்மீரி ஆப்பிள்கள்.

ஆப்பிள்களைப் பறிக்கும் பண்ணை தொழிலாளி.
ஆப்பிள்களைப் பறிக்கும் பண்ணை தொழிலாளி.
சரியான நேரத்தில் ஆப்பிள்களை அறுவடை செய்யும் பண்ணை தொழிலாளி.

புதிதாகப் பறிக்கப்பட்ட ஆப்பிளை காட்டும் பண்ணைத் தொழிலாளி.

ஆப்பிள் பழத்திலிருந்து விழைந்த கூடுதல் தண்டுகளை வெட்டும் தொழிலாளி.

இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் சிலி, நியூஸிலாந்து, துருக்கி, இத்தாலி, பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்தவை.

ஆப்பிளை பெட்டிகளில் அடைக்கும் தொழிலாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com