அப்பல்லோவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்

அப்பல்லோவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்

முதல்வர் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையாலும், முதல்வர் உடல்நிலை குறித்த தகவல் தொலைக்காட்சிகளில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதால் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையை நோக்கி வரத் தொடங்கி உள்ளனர்.  மருத்துவமனையின் முன்பு தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். படங்கள்: கணேஷ்.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com