வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

அரசியல் தலைவர்களின் வாக்குப்பதிவு காட்சிகள்
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து வாக்கைப் பதிவு செய்தார்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து வாக்கைப் பதிவு செய்தார்.-
Updated on
சென்னை தேனாம்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் வாக்களித்தனர்.
சென்னை தேனாம்பேட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஆகியோர் வாக்களித்தனர்.-
மயிலாப்பூரில் உள்ள  வாக்குச்சாவடியில் வாக்களித்தார் திமுக வேட்பாளர் கனிமொழி.
மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் திமுக வேட்பாளர் கனிமொழி.-
திருச்சி கிராப்பட்டியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்.

தனது சொந்த ஊரான சூடாமணி பஞ்சாயத்துக்கு உள்பட்ட ஊத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்திய பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை.

எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தனது  தாயாருடன் வரிசையில் நின்று தனது  வாக்கினை பதிவு செய்தார்.

நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் தனது வாக்கை செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தனது ஜனநாயகக் கடமை நிறைவேற்றினர்.

கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள மார்னிங் ஸ்டார் பள்ளியில் காலை 7:00 மணிக்கு முதல் வாக்காக அதிமுக வேட்பாளர் எல். தங்கவேல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, டாக்டர் பொன். கௌதமசிகாமணி எம்.பி. ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினர்.

நெல்லை மாவட்டம், காவல்கிணறு ஊராட்சி பெரியநாயகிபுரம் - ஏ.டி.எச் உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் வாக்களித்தார்.

ஈரோடு மோளக்கவுண்டம்பாளையம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்செலுத்திய ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரகா சு. தமிழ்மணி பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஓரடியம்புலம் வாக்குச் சாவடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்களித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அகஸ்தீஸ்வரம் அரசுப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

அல்லிக்காரன்பாளையத்தில் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி வாக்கு செலுத்தினார்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நெற்குன்றத்தில் உள்ள எம்.ஆர். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், நாகை நகராட்சிக்கு உள்பட்ட டாட்டா நகர் வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ரா. முத்தரசன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளூர் அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த தளிக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் , தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது வாக்கினை செலுத்தினார்.

திருப்பூர் பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்த திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயன்.

பவானி அருகே கவுந்தபாடி அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி. கருப்பணன் தனது வாக்கினை செலுத்தினார்.

சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் உள்ள பள்ளியில் வாக்களித்தார் திராவிட கழகத் தலைவர் கே. வீரமணி.

உடல் நலக் குறைவால், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் அவரது சொந்த ஊரான திப்பம்பட்டி கிராமத்தில் வாக்குச் செலுத்தினர்.

கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வாக்களித்தார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலை சாலையில் உள்ள சிஎஸ்ஐ மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வாக்களித்தார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

சென்னை, நந்தனம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்தார் இந்திய கம்யூ. மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு.
சென்னை, நந்தனம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்தார் இந்திய கம்யூ. மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு.-
வாக்களித்த பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இரு மகன்கள்.

புதுச்சேரி முதல்வரும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் நிறுவனருமான என்.ரங்கசாமி, லாஸ்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.