நடிகர் ரமேஷ் திலக் - நவலட்சுமி திருமணம்
By DIN | Published on : 06th March 2018 05:48 PM














நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், சன் மியூசிக் ஆர்ஜே நவலட்சுமியை திருமணம் சென்னை, பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. திருமணத்தில் கோலிவுட் நடிகர், நடிகைகள் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினர்.