- Tag results for திருமணம்
![]() | கேரளத்தில் நெருங்கிய உறவினர் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு நேரிட்ட கதிகேரள மாநலிம் திரிசூர் பகுதியில், நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு வந்தவர்களின் கார் ஆற்றில் விழுந்ததில் 3 பேர் பலியாகினர். |
![]() | நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்?நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. |
மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கௌதம் கார்த்திக்!ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் இன்று காலை நடைபெற்றது. | |
![]() | ஆசீவகத்தின் இழப்பு ஆய்வறிஞர் நெடுஞ்செழியன் மறைவு!பேராசிரியர் க. நெடுஞ்செழியனின் மறைவு ஆசீவகம் தொடர்பான தொடர்ச்சியான ஆய்வுக்கும் பரவலுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு... |
![]() | திருமணத்துக்கு புறம்பான உறவு: ஜீவனாம்சம் மறுப்பு!திருமணத்துக்கு புறம்பான உறவால் விவகாரத்து அளிக்கப்பட்ட மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமையில்லை என பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
![]() | மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் ஜோடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம்!காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | திருமணத்திற்கு முன்பு மணப்பெண் இதை தெரிவிக்க வேண்டுமாம்: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடிவீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: இரு தீட்சிதர்கள் கைதுசமூக நலத்துறை அலுவலர் மீனா கொடுத்த புகாரின் பேரில் ஹேம சபேசன் தீட்சிதர், விஜயபாலன் என்கிற வெங்கடேஸ்வர தீட்சிதர், ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். |
![]() | திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்புதிருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
![]() | மருத்துவமனை தூய்மை பணியாளரை கரம் பிடித்த பெண் மருத்துவர்பாகிஸ்தானில், மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளரை காதல் திருமணம் செய்து கொண்டார் அதே மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர். |
![]() | எனக்கு எப்போது தான் திருமணம் நடக்கும்?ஜோதிடத்தால், எதையும் அடித்துச் சொல்ல முடியாது. அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆகலாம், கிடைக்கலாம் என்று கோடிட்டுத்தான் சொல்லலாம். |
![]() | ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண்ணை கரம்பிடித்த அரசு கல்லூரி பேராசிரியர்!ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து படித்து வந்த பட்டதாரி இளம் பெண் திலகவதியை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் கணிதவியல் பேராசிரிய வியாழக்கிழமை சீர்திருத்த முறையில் திருமணம் செய்து கொண்டார். |
![]() | 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களுக்குத் திருமணம்! நெஞ்சை கனக்கச் செய்யும் மரபு (விடியோ)கர்நாடக மாநிலத்தில், பிறக்கும் போதே இறந்த மணமகனுக்கும், பிறக்கும் போதே இறந்த மணமகளுக்கும், அவர்களது சம்பிரதாயப்படி வெகுச் சிறப்பாக திருமணம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஹைதராபாத்தில் 13 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைதுகடந்த 4 ஆண்டுகளில் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 13 பெண்களை திருமணம் செய்த நபர் சைபராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | பிரான்ஸ் இளைஞரை கரம்பிடித்த சேலம் பெண் பொறியாளர்: தமிழர் முறைப்படி திருமணம்!சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த பெண் பொறியாளர், பிரான்ஸ் நாட்டு இளைஞரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்