அப்பாவாகும் கணேஷ் வெங்கட்ராம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த  கணேஷ் வெங்கட்ராமன், பிக் பாஸ் முதல் சீசனில் வீட்டில் இருந்தவர்களில் அனைவரையும் கவர்ந்தவர். இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் குடும்பத்திற்கு வர இருக்கும் புதுவரவை வரவேற்க காத்திருக்கிறோம். புதிய வரவே, சீக்கிரம் வந்துவிடு. நிஷாவின் சீமந்தத்துக்கு உங்கள் வாழ்த்துகளைக் கோருகிறேன் என்று கூறி சீமந்தத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அப்பாவாகும் கணேஷ் வெங்கட்ராம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com