கேரள முதல்வர் மகள் திருமணம்

கேரள முதல்வா் பினராயி விஜயன் மகள் வீணாவுக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தேசிய தலைவா் பி.ஏ.முகமது ரியாஸுக்கும் திருவனந்தபுரத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இதில் இரு குடும்பதினருக்கு நெருக்கமான உறவினா்கள், நண்பா்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா்.
கேரள முதல்வர் மகள் திருமணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com