ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் சங்கீத நிகழ்வில் பிரபலங்கள் - புகைப்படங்கள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு சென்டரில் நடைபெற்ற சங்கீத் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர்.ANI
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் பழம்பெரும் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் அவரது கணவர் ஸ்ரீராம் மாதவ் நேனே ஆகியோர்.ANI
சங்கீத விழாவில் கலந்து கொன்ட பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூர், ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர்.ANI
சங்கீத விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் திரைப்பட இயக்குநர் விது வினோத் சோப்ரா மற்றும் அவரது மனைவியும் திரைப்பட விமர்சகருமான அனுபமா சோப்ரா ஆகியோர்.ANI
சங்கீத விழாவில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் அவரது சகோதரி அன்ஷுலா கபூர் ஆகியோர்.ANI
சங்கீத விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது மனைவி தேவிஷா ஷெட்டி ஆகியோர்.ANI
சங்கீத விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் அவரது கணவரும் திரைப்பட தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூர்.ANI
சங்கீத விழாவில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவி சகரிகா காட்கே ஆகியோர்.ANI
சங்கீத விழாவில் கலந்து கொண்ட குல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகியோர்.-
சங்கீத விழாவில் கலந்து கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ரஷ்மி தாக்கரே மற்றும் அவரது மகன் தேஜஸ் தாக்கரே ஆகியோர்.ANI
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட்.ANI
தனது மகன் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரான நீதா அம்பானி.ANI
தனது மகன் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி.ANI
தனது சகோதரர் அனந்த் அம்பானி மற்றும் அவரது வருங்கால மனைவியான ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத விழாவில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இயக்குநரான இஷா அம்பானி.ANI
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை அமீஷா படேல்.ANI
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை வித்யா பாலன்.ANI
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை ஜான்வி கபூர்.ANI
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை நேஹா ஷர்மா.ANI
சங்கீத விழாவில் கலந்து கொண்ட நடிகை நேஹா ஷர்மா மற்றும் அவரது சகோதரி ஆயிஷா ஷர்மா ஆகியோர்.ANI
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே.-
'சங்கீத்' விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த நடிகை மனுஷி சில்லா.-