தங்கப் பதக்கத்தை வென்றார் பஜ்ரங் புனியா
By DIN | Published on : 20th August 2018 12:32 AM
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கத்தை வென்றார். ஆசியக் கோப்பையில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் இதுவே.