கிளப் கோப்பையை கைப்பற்றியது லிவர்பூல்

கத்தார் தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் லிவர்பூல் மற்றும் ஃபிளமெங்கோ இடையேயான கிளப் உலகக் கோப்பை இறுதி கால்பந்து போட்டியில்  ஃபிளமெங்கோ அணியை 1-0 என வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது லிவர்பூல் அணியினர்.
கிளப் கோப்பையை கைப்பற்றியது லிவர்பூல்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com