2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் சுடரின் லைட்டிங் விழா மேற்கு கிரேக்கத்தில் உள்ள பண்டைய ஒலிம்பியாவில் நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுடரைத் ஏற்றுகிறார் கிரேக்க நடிகை ஷாந்தி ஜியோஜியோ.