ஓய்வுபெற்ற ஜெர்சி எண் 7 - புகைப்படங்கள்

கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டமிழந்து வெளியேறும் தோனி..  இதுவே, தோனியின் கடைசி சர்வதேச கிரிக்கெட் ஆட்டம்.

Updated on
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றி, வெற்றிக் கோப்பையுடன்..

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின்போது..

ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது..

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் தோனி..

நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்பு மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டபோது..

வெல்லிங்டனில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது..

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரு ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது..

சென்னை சேப்பாக்கில் நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம் ஒன்றில் சதம் அடித்த மகிழ்ச்சியில் தோனி..

இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்ற ஒரு டி20 கிரிக்கெட் ஆட்டத்தின்போது..

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றின் இறுதி ஆட்டத்தில் சிக்ஸர் அடிக்கும்போது..

இங்கிலாந்து கார்டிஃப்பில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துடனான பயிற்சி ஆட்டத்தின்போது..

இங்கிலாந்து மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின்போது..

இங்கிலாந்து பிர்மிங்காமில் நடைபெற்ற வங்கதேசத்துடனான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது..

சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டி20 கிரிக்கெட் ஆட்டத்தில்..

துபையில் நடைபெற்ற வங்கதேசத்துடனான ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில்..

இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில், நசீர் ஜாம்ஷெத்தை ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியில் தோனி..

கட்டாக்கில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒரு டி20 ஆட்டத்தில்..

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கேப்டன் மகேந்திர சிங் தோனி..

ராஞ்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com