ஒருநாள் தொடரை வென்றது இந்தியா - புகைப்படங்கள்

புணேவில் 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் குவித்தது..

Updated on
இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்சியில் இந்திய வீரர்கள்.

3-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்ததை அடுத்து மகிழ்சியில் இந்தியப் பந்துவீச்சாளர் டி. நடராஜன் மற்றும் கேப்டன் விராட் கோலி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி பிடித்த கேட்ச் அவரின் பெஸ்ட் கேட்ச் வரிசையில் இடம் பெரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மகிழ்சியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

தொடரைக் கைப்பற்றிய நிலையில், நடராஜனை கட்டித் தழுவிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

கோப்பையுடன் இந்திய அணி.
கோப்பையுடன் இந்திய அணி.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 322 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com